பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவன சுந்தரியின் இளம் பருவம் 27

சாகமின்றி வருத்தமாயிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் நான் கல்லூரிக்குச் சென்றுவிட்டு என் மாளிகையை அடைந்தேன். உடனே நேரே என் தாயிருக்கும் அறையில் துழைந்ததும், அவள் கண்களில் நீர்த்துளிகள் ததும்பி யிருப் பதைக் கண்டு நான் மனம் பதறினேன். நான் அச்சமயம் ஆறு வயது சிறுமியா யிருந்தும், என் காப் எதோ துன்பத் தால் மனம் புழுங்கிவருகிருள் என்று ஒருவாறு உணர்க் தேன். ஆகவே, நான் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் தாயைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு, அம்மா என் அழு கிருப் பலதடவை நீ இம்மாதிரி வருத்துவதை நான் பார்த் திருக்கிறேன். இதற்குக் காரணமென்ன என்பதை எனக்குச் சொல்லமாட்டாயா அம்மா' என்று கெஞ்சிக் கேட்டேன்.

எனது எதிர்பாரா வருகையையும், செர்ல்லேயுங்கேட்ட என் காய் கண்களைத் துடைத்துக்கொண்டே, கண்ணு' உனக்கேன் இந்தக் கவலே? என் தலைவிதி நான் ஏதோ அனு பவிக்கிறேன்.-அது கிடக்கட்டும். நீ சாப்பிட்டு வெகு தாழிகையாச்சே வா கொஞ்சம் பக்ஷணம் தருகிறேன். அதை பருந்திவிட்டுக் காப்பி குடி!" என்று கூறி என் கவனத்தை வேறு விதத்தில் மாற்ற முயன்ருள்.

அவள் கையைப் பிடித்து அழைத்தும் ஒரே பிடிவாக மாய் அங்கேயே கின்று, 'அம்மா என்னிடம் எதையோ மறைக்கிருப்! உன் மனவாட்டத்தை நான் தெரிந்து கொள் ளவாறு எத்தனையோ தடவை இவ்விதமே மறைத்து வந் திருக்கிருப்? உன் மனதைச் சதாகாலமும் வருக்கி வரும் அவ்விஷயத்தை என்னிடம் இப்போது சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் நான் ஒன்றும் இன்றைக்குச் சாப்பிடவே மாட்டேன். எத்தனே நாளானுலும் பட்டினி தான் கிடப்பேன்.-அவ் விஷயம் என்ன, நான் தெரிந்து