பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவ்ன சுந்தரியின் இளம் பருவம் 3i

இருந்தனர். வெளியே உன் தந்தை சிறிய கங்தை முதலி யோர் மிக ஆவலோடும் படபடப்போடும் கின்றுகொண் டிருந்தனர். வேதனை அதிகமாகவே என் ஸ்மானே தவறி விட்டது. அப்புறம் என்னுயிற்று என்று தெரியாது. பின் னர், உணர்ச்சி பெற்றுக் கண் விழித்தபோது, என் கட்டி லுக்குச் சிறிது தாரத்தில் சிறு தொட்டிலில் நீ கண் வளர்வ தைக் கண்டு ஆனந்தமுற்றேன். குழந்தை ஆணு பெண்ணு என்று என்னெதிரே இருந்த சர்ஸைக் கேட்டதும், அவள் பெண் குழந்தை என்று கூறிவிட்டு, கன் முகத்தைத் திருப் பிக்கொண்டு பெருமூச்செறிந்தாள். அவள் முகம் கவலே

யைக் காட்டியது.

பிரசவமுற்றுப் பத்து பதினைந்து நாளாயிற்று. ஒரு நாள் மேற்படி கர்ஸ் என்னே யனுகி இரகசியமாக, அேம்மா! உன்னிடம் ஒரு விஷயத்தை அவசரமாகச் சொல்ல வேண்டி யிருக்கிறது. உங்கள் மனம் இதைக் கேட்டுச் சகிக்குமா என்றும் எனக்குப் பயமாக இருக்கிறது. ஆனல் அதைச் சொல்லாமலுமிருக்க முடியவில்லே. பின்னல் ஏதேனும் விபரீகம் எற்பட்டால்........ ” என்று இழுத்தாள்.

நான் படுக்கையைவிட்டுத் திடுக்கிட்டு எழுந்து, என்ன என்ன!” என்று துடிப்பாகக் கேட்டேன்.

அதற்கு அந்த நர்ஸ், ஒன்றுமில்லை; அம்மா பதை பதைக்காதீர்கள் இங்கிலமையில் உடம்பை அலட்டிக் கொண்டால் பலவீன மேற்படும். அமைதியாயிருப்பதே நல்லது....விஷயத்தைச் சொல்கிறேன். நீங்கள் பிரசவித்த போது என்ன நடந்ததென்பது உங்களுக்குக் தெரியா தல் ல்வா! நீங்கள் மிகவுங் கஷ்டப்பட்டுப் பிரசவித்து மூர்ச் சையா யிருந்தீர்கள். உங்களுக்கும், குழங்கைகளுக்குஞ் செய்யவேண்டிய முதல் உதவியைச் செய்து, குழந்தையை