பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வதும் உண்டெனிலும், அத்தாதி அதிகமாக அவற்றிற்கு இடங் தருவதில்லை; அதாவது மற்றவர்கள் சிறு பிள்ளே களோ பெரியவர்களோ யாராயினும் என்னிடம் தாராள ம்ாக நெருங்கிப் பழகவும், கொஞ்கிக் குலாவவும் அவள் அநுமதிப்பதே யில்லை என்று என் தாய் கூட அதை யொரு குறையாக எடுத்துக் கூற நான் கேட்டிருக்கிறேன். அவ் வாறு மேட்டிமை யாக என் இளமைப் பருவங் கழிந்தது. அவ்வித நிலையை நான் அப்போது ஒரு பெருமையாக கினைத்திருக்கக் கூடுமாயினும், இச்சமயம் அதை அறகே வெறுக்கிறேன்.

سه مستعمبهمنجمقعصهجسم مینامیم.

மூன்ருவது அதிகாரம்

கலாசாலை வாழ்க்கை -

என் அறிவு தெரிந்தது முதல், அவ்வெள்ளைக்காரக் தாதி என்னிடம் ஆங்கிலத்திலேயே பேசி என்னைப் பழக்கி வந்தாள். ஆகையால் நான் கல்வி கற்றற்குரிய பருவம் வந்ததும், என் தந்தை அத்தாதியினது யோசனப்படி, ஆங் கிலேயப் பிள்ளைகள் வாசிக்கும் பாடசாலையிலேயே என் னைப் படிக்க வைத்தார். இவ்விஷயத்தி லெல்லாம் என் தாய்-கர்நாடகம் என்று சொல்வதற்கில்லை-ஒரு மிதவாதி யாகவே யிருந்து வந்தாள். வெள்ளேக்காரக் காதி முதலி லிருந்தே எனக்கு ஆங்கிலத்தில் பேசப் பழக்கி வந்ததையே அவ்வளவாக அவள் விரும்பாதிருந்தாள். பின்னர், ஆங்கி லக் கல்லூரியில் என்னேப் படிக்கவைக்கவேண்டு மென்ற தும் அவள் அது கூடாதென்ற அடியோடு தடுத்து என் தந்தையுடன் வாதாடினுள். இருந்தாலுக்ன்ன் தந்தை ஒரே பிடியாக அத்த்ாதியின் யோசனையை கிறைவேற்றி வைத்