பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாலை வாழ்க்கை 4運

தார். இதெல்லாம் நான் செருக்கு மிக்க பணக்காரக் குடும் பத்தில் பிறந்ததன் பயனுக எனக்கு விதிக்கப்பட்ட தெய்வ தண்டனை யென்று இப்போது உணர்கிறேன். இளமையி லேயே தாய்மொழியைப் புறக்கணிக்க தேர்ந்த என் விதியை நேர்க்கும்போது இதைக் கொடிய தண்டனை யென்று கூருது வேறென்ன வென்று விவரிப்பது!

ஆரம்பத்தில் கான் அக்தாதி காவலோடு மோட்டாரில் கலாசாலேக்குச் சென்று வந்தேன். எழெட்டு வயதானதும் யானே தனியாக மோட்டாரில் போய் வருவது இயற்கை யாகி விட்டது. இங்கு உமக்கு ஒன்று குறிப்பிடவேண்டி யது அவசியமென்று கருதுகிறேன். இவ்வளவு தரம் ஆங் கிலேயத் தாதியால் வளர்க்கப்பட்டு, ஆங்கிலப் பாடசாலையி லேயே படிக்க வைக்கப்பட்டாலும், நான் இந்தியர்க்குரிய உடையிலேயே இருந்து வந்தேன். எனது தேசீய உடை களுக்கும், நகைகளுக்கும், என் தலைமயிருக்கும் எவ்வித ஆபத்தும் நேரவில்லே யென்று மகிழ்ச்சியோடு தெரிவிக் கிறேன். என் தலைமயிரைச் சுருட்டிக் கத்தரித்து (Bobbea Hair) விடும்படியும், இந்திய உடைகளை நீக்கிக் கால் சட் டையும், பூட்ஸும், கவுனும் போட்டுக் கொள்ளும்படியும், சாதாரண ககைகளே யெல்லாம் கழற்றி யெஇக்துவிட்டு 'காகுக்காக காதில் அழகிய லோலக்கும், கையில் பெ, வன்யல்களும் மட்டும் அணிந்து கொள்ளும்படியும் அத்தாதி என்னைத் தாண்டி வங்காள். ஆனல் அவ்விபரீதமாறுதஅக்கு என் தந்தை இடங்கொடுக்கவில்லை. எனவே, இந்தியம் பெண்ணுகப் பிறந்தும், கடையுடை பாவனைகளால் ஆங்கின.

மகளாகப் புனர் ஜன்மம் எடுக்கும் பெரும் விபத்தில்கு தப்பி.ே ன்.ஆங்கிலப் பாடசாலையில்கேர்ப்பதற்கு அனு. கொடுத்தவாற்ே, என் தந்தையார் இதற்கும் தல் பு

4.