பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாலை வாழ்க்கை 43

வோம். டிரில் வாத்தியார் எங்களுக்கு உடல் பயிற்சி பழக்கும்போது மட்டும் வெவ்வேருகப் பிரிக்கப்படுவோம். மற்றப் பள்ளிக்கூடங்களைப் போலல்லாமல் இங்கு டிரில் கிளாஸ் பெரும்பாலும் காலையில் தான் கடக்கும். மாலே நேரங்களில் டென்னிஸ், பாட்மிண்டன் முதலிய விளே யாட்டுகளே ஆடுவது வழக்கமாயிருந்தது. இங்கு எங்களுக் குப் பழக்கிய சில டிரில்களே கினைத்தால் எனக்கு இப் போதுகூடச் சிரிப்பு வருகிறது. சேவல்கள் கொக்கரித் துச் சண்டைபோடுவது போன்ற விளையாட்டு ஒன்று, அதா வது வாத்தியாரம்மாள் எங்களில் இருவரைக் கூப்பிட்டு ஆட விடுவார்கள். நாங்கள் எங்கள் வலது கால்களை வலது கைகளால் தாக்கிக்கொண்டு ஒரு காலாலே ஒருவரையொரு வர் செருங்குவதும், மறுபடியும் தாரப் போவதுமாகத் தத் தித் தத்தி விளையாட வேண்டும். கத்தி விளையாட முடியாது முதலில் யார் கால் தவறி கின்று விடுகிருர்களோ அவர்கள் தோற்றவர்களாவார்கள். இவ்விதமாக அர்த்தமற்ற பல விளையாடல்கள். இவ்வித விளையாடல்களே இந்திய உடை யணிந்திருக்கும் யான் ஆடுவதற்குச் சிறிது சிரமமாகவே இருக்கும். சில சமயங்களில் நான் இடர்ப்படுவதைக் கண்டு சிறுவர்களும், சிறுமிகளும் நகைத்துப் பரிகசிப்ப துண்டு. இவ்வளவு தாரம் ஆங்கிலப் பாடசாலையில் படிக்க வந்த நான் நடையுடை பாவனைகளில் இன்னமும் கர்நாடக மாக இருப்பதால், அவ் வாங்கில மாணவர்கள் என்னே ஒரு பட்டிக்காட்டுப் பெண் என்று கருதிக் கேலி செய்து வந்த னர். என்னைப்போன்று இப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசிக்கும் இந்திய மாணவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டு என்னே ஏளனஞ் செய்வார்கள். இப்பள்ளிக் கூடத்தில் ஆங்கில மக்களே யன்றி, ஆங்கிலோ இந்தியர் கள், கிறிஸ்தவர்கள், இந்திய மக்கள் முதலிய பல வகுப்