பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பினரும் படித்து வந்தார்கள், (பெரும் பொருள் கொடுத் துப் படிக்கக்கூடிய யாரும் இப்பள்ளிக்கூடத்தில் வாசிக்க லாம்.) ஆளுல் முஸ்லிம் பெண்கள்-ஆண் பிள்ளைகள் இருந்தார்கள்-மட்டும் இங்கு சேர்ந்து வாசித்ததை நான் பார்க்கவில்லை, இவ்விஷயத்தில் முஸ்லிம் பெற்ருேர்கள் முன்னெச்சரிக்கை யுடையவர்கள் என்று கினைக்கிறேன். தாங்கள் அருமையாகப்பெற்ற பெண்களேத் தாங்களாகவே மனமொப்பி நவ நாகரிகப் படுகுழியில் தள்ளி மீளாக் துப் ரத்தை யடையச் செப்யும் இந்துப் பெற்ருேர்களே கோக் கும்போது இவர்கள் பேரறிவாளர்கள் என்பதில் தடை யென்ன? -

பல நாட்டு மக்கள்-பல மொழிகளே புடையவர்கள் பலவிதமான பழக்க வழக்கங்களை யுடையவர்கள் - ஒன்று சேர்ந்து பழகும்போது ஒரு பெரிய மாறுதல் எற்படுவது இயற்கையே என்பதை யாரும் மறுக்க முடியாது. அறிவு வளர்ச்சியும் உலகானுபவ முதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கும். போது இவ்வித கூட்டுறவு ஏற்படுவதால் பெரும் பாதகம் ஒன்றும் நேர்ந்து விடுவதில்லே என்ருலும், ஒன்றும்தியா இளமைப் பருவத்திலேயே, இவ்விதச் சேர்க்கையும், பழக்க முன்னற்பட்டுவிட்டால் அது பெரிய விபரீதமான நிலை. யை ஆண்டுபண்ணி விடுகிறது; அதனல் எவ்வளவோ வட்டுவிடுகின்றன. இந்த உண்மையை

அறித்தேன். ஆங்கில மக்களே ஒரு மாதிரி. இல்ே: ல்வாக்கு பற்ற வகுப்பார் என்ற முறை. வில் அவர்கள் போக்கும் செயலும் பெருமிதமாகவே, இருந்துவருகின்றன. அகிலும் இந்தியாவில் ஆளும் சாதி யகன் என்றதோரணையில் அவர்கள் இருந்து வருகின்றனர், என்ைேடு வாசித்த ஒவ்வொரு ஆங்கிலச் சிறுமியின் உள்