பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலாசாலை வாழ்க்கை 55

தது. தன் தங்கையைத் திரும்பிப் பார்த்தாள். கண்களில் முன்னையினும் நீர் தாரை காரையாக வழிந்தோடியது. பிறகு அங்கு கிற்க மனமில்லாதவளாய் என் தாய் என்னை யழைத்துக்கொண்டு வேகமாகத் தன் அறைக்குச் சென்ருள். -

இதிலிருந்து இச்சம்பவத்தைபற்றி நீர் என்ன கினேக் கிறீர் தோழரே! இது தற்செயலாக சேர்ந்திருக்கலா மென்ரு? அல்லது, முன்கூட்டியே ஏற்பாடாகி நடந்திருக் கலா மென்ரு? எவ்வாறு கருதுகிறீர்! எதோ சொல்லும் பார்க்கலாம்” என்று புவனசுந்தரி தன் இளம்பருவ நிகழ்ச்சியைக் கூறிக்கொண்டே வந்தவள், நடுவே ஒரு கேள்வி போட்டு நிறுத்தினுள். -

மிக ரசமாக புவனசுந்தரி சொல்லி வந்தவற்றைக் கேட்ட எனக்கு இக் கேள்வி புதிர் போட்டது போலிருந் தது. ஆகவே, "அம்மா! எனக்கு ஒன்றுமே தோன்ற வில்லை! மேலே என்ன நிகழ்ந்தது; அப்புறம் என்ன ஆயிற்று என்று உன் வாழ்க்கையில் நடந்த விநோதத்தை யறிவதிலேயே இப்போது என் அறிவு சென்றுகொண் டிருப்பதால், இந்தச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் இது எப்படி நேர்ந்தது; இதற்குக் காரணம் யாதாயிருக் கும் என்றெல்லாம் பகுத்தறிந்து பார்க்க எனக்குச் சிறி தும் அவகாசமில்லை. அவ்வாறு சிந்தித்துப் பார்க்கவும் அவசியமில்லை யென்று கினைக்கிறேன். ஆதலால் நீயே நடக் ததைச் சொல்லம்மா' என்று நயமாகப் பதிலளித்தேன். ஆற்முெழுக்குபோல் புவனசுந்தரி வாயிலிருந்து வரும் அமுத தாரைகள் என் இரு செவிகளிலும் துளித்து இன்பர் தருவதை இடைமறிப்பது எனக்குச் சிறிதும் விருப்பு மில்லை. இரவு பகலென்று பாாாது ஒரே தொடர்ச்