பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கொள்ளலார்ை. அவருடைய மூத்த புதல்வனும், எனக்கு அண்ணன் முறையி லுள்ளவனுமான கதிரேசன் கல்வியில் கவனத்தைச் செலுத்தாது மனம்போனவாறு மற்ற பிள்ளைகளோடு திரிந்து வந்ததால் ஸ்கூல் பைனல்கூட பூர்த்தி செய்யாத நிலையில் இம்மோட்டார்த் தொழிலில் ஈடு படுத்தப்பட்டான். அவரது மற்ருெரு பிள்ளையும், மூன்று பெண்களும் என்னேப்போலவே படித்துவந்தனர்.

என் தகப்பனரின் பெரு முயற்சியால் செல்வ நிலை மேலும் உயரவே, அதற்கேற்ப எங்கள் குடும்பத்திலுள் னார் செயலும் போக்கும் பெரு மாறுதலடையலாயின. எங்கள் போக்குவரவு சாதனத்துக்கு மட்டும் நாலேந்து மோட்டார்கார்கள் வேண்டியிருந்தன. அதுவன்றி இரு குதிரை algorig-ser (Governess cart) இருந்தன. என் தாயும் சின்றன்னேயும் நகர மாதர் பொழுது போக்கு சங்க (Ladies Recreation Club) #36 offiéffarīfāorrisosori. எனவே, மாலை நேரங்களில் அவர்கள் தவருது அச்சங்கத் துக்குப் போகவேண்டியவர்களாயினர். சில சமயங்களில் என்னையும், என் சகோதரிகளையும் (அதாவது சிற்றன்னை பெண்கள்) அவர்கள் அழைத்துச் செல்வர். ஆரம்பத்தில் என் தாய் அச்சங்கத்துக்குத் தொடர்ந்து சென்ருளாயினும் நாளடைவில், ஊக்கங்குன்றவே, சரியாகப்போவதில்லை. என் சிற்றன்னைமட்டும் ஒரு சாளுக் தவறமாட்டாள். அதோடு அவள் அச்சங்கத்தில் எதிலும் பிரதம பாகம் எடுத் துக்கொண்டு. வந்தமையால் அதற்குக் காரியதரிசியாகவுந் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஒருவரிடம் பண நடமாட்டம் ருந்தாலே இதுவரை யில்லாத உற்வினரும், சிநேகிதர் களும் வந்து சேருவது இயற்கை. அதுப்ோல், எற்கனவே காக்கள் பணக்கார்ரா யிருக்கின்றமைபற்றி உறவுகொண்