பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TO இவ்வுலகத்தைத் திரும்பிப் பாரேன்

டார். கதவையாகிலும் உடைத்துப் பார்க்கலாம் என்று தீர்மானித்துக் கடைசியாகத் தட்டினுேம். நீ திறந்தாய். இரண்டு மணி நேரத்தில் வீடே அமளிபட்டு விட்டதம்மா!' எனருள.

எல்லாரும் இவ்வளவு பரபரப்போடு என்னைப்பற்றி விசாரிக்க, நான் சிறிது மெதுவாக, 'இல்லை எனக் கென் னமோ மயக்கமா யிருந்தது கதவைச் சாத்திவிட்டுப் படுத்து விட்டேன். கதவு தட்டுஞ் சப்தம் இப்போது தான் என் காதில் விழுந்தது. எழுந்து கதவைத் திறந்தேன். வேறென்றும் இல்லை” என்று சொல்லிய வண்ணம் என் பெற்ருேரோடு உள்ளே சென்றேன். அதன் பின்னரும் என் தாயிடங்கூட நான் பூப்பந்தரிடையே கண்ட காட்சியைப் பற்றியும், கேட்ட சம்பாஷணையைப் பற்றியும் தெரிவிக்க வில்லை. இவற்றை என் தாயிடம் தெரிவிக்கக் கூடாதென்ற நோக்கத்தோடு சொல்லவில்லை; எனென்ருல், "என் தாய்க் குத் தன் தங்கையின் பொருமைக்குணம் எற்கனவே தெரிக் திருக்கிறது; ஆல்ை, அப்பொருமை காரணமாக அவள் தன் கற்பை இழக்கக்கூடிய கிலேக்குக்கூட வந்து விட்டாள் என்று தெரிந்தால் என் தாய் மனம் பதைக்கு மல்லவா! என் அருமைக் காயை மீளாக் துயரில் ஆழ்த்த என் மனம் விரும்பவில்லை. ஆகவே........ 33

இச்சமயத்தில் நாங்கள் இருந்த குடிசைக் கதவின்மீது எதோ பொத்தென்று விழுந்த சப்தம் கேட்டது. தன் வர லாற்றைக் கூறிக்கொண்டு புவனசுந்தரி அதை நிறுத்தி விட்டு உடனே எழுந்து போய் மெல்லக் கதவைத் திறங் தாள். என்னமோ எதோ வென்று கலவரப்பட்டுக் கொண்டே நானும் என் இருக்கையை விட்டு எழுந்து அவள் பின்னே தொடர்ந்து சென்றேன். அவ்வாறு சென்ற