பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்த மகளின் விபரீதப் போக்கு 77

வரை அத்திக்கையே பார்த்துக்கொண்டிருந்த புவனசுந்தரி பின்னர் என் பக்கமாகத் திரும்பியவள், நான் மெய்க்கூக் செறிந்து நிற்பதையும், பெருமூச்சு விடுவதையுங் கண்டு கல் கலவென நகைத்துக்கொண்டே என்ன நோக்கி வந்தாள். அப்பா! அச்சிரிப்பில் எவ்வளவு பொருள் அடங்கியிருந்தது: கானும் மிகவுஞ் சிரமப்பட்டுச் சிரிப்பை வருவித்துக்கொண் டேன். -

என் அசட்டுச் சிரிப்பை யுணர்ந்த புவனசுந்தரி, தோழரே! மிருகங்களின் சண்டை எப்படியிருந்தது: இதைக் கண்டு சீர் பயப்பட்டீ சல்லவா?’ என்று கேட் 'டாள். -

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்.ை எனவே, வாய்கிறவாது வாளாயிருந்தேன்.

ஐந்தாவது அதிகாரம்

படித்த மகளின் விபரீதப் போக்கு -

ஆகவே, அவள், என்னைக் குடிசைக்குள் அழைத்துத் சென்ற வண்ணம், 'இதெல்லாம் ஒன்றுமில்லை; நாய் பூனே சண்டைபோடுவது மாதிரிதான் இக்காட்டு மிருகங்களின் சண்டையும். இவைகளின் சண்டையைப் பார்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம். இதுபோன்ற சம்பவம் உமக்குப் புதிதல்லவா! அகல்ை உமக்கு மன அதிர்ச்சி யேற்பம், டிருக்கலாம். அதிருக்கட்டும்; இப்போது பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. நீர் சிறிது கண்ணுறங்கலா: மல்லவா!' என்று வினவினுள். ... . . . . . . . . . .” ---,

எனக்குக் திடீரென்று ஏற்பட்ட இக் கலவரம் ஒன்று; எற்கனவே, புவனசுந்தரியின் வரலாற்றில் என் மனம் மிக