பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வும் ஈடுபட்டுவிட்டது மற்ருென்று; இக்காரணங்களால் எனக்குத் தாக்கத்தில் மனஞ் செல்லவில்லை. ஆகவே நான் மெதுவாக, இன்னுங் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அப் புறம் படுத்துக்கொள்ளலாமே! எனக்கு இப்போது துக் கமே வரவில்லை. உனக்குச் சிரமமாயிருந்தால் வேண்டுமா ஒல்........ ”என்று இழுத்தேன்.

"என்ன எனக்கா சிரமம்?-சிரமம், சோம்பல், ஒய்வு, அளக்கம் என்னுஞ் சுகதுக்கங்களை யெல்லாம் தா எறிந்து வெகு நாளாயின. கண்விழித்து வந்ததாலும், மிருகங்களின் சண்டையைக் கண்ட அச்சத்தாலும் உமக்குக் கஷ்டமா யிருக்கு மென்றெண்ணியே சிறிது ஒய்வெடுத்துக் கொள்ளு தல் நலமென்று சொன்னேனே யன்றி எனக்காக வன்று. நீர் பேசலாமென்று சொல்வதனுல் நான் என் வரலாற்றை மேலுங் தொடர்ந்து கூற முற்படுகிறேன். எங்கு நிறுத்தி னேன்?-ஆமாம்............கலாசாலை வாழ்க்கை ஆரம்பத்தில் எனக்கு மிகவும் குதூகலத்தைத் தந்தது. எனக்கு சுதந்த உல கில் உலவுவது போன்ற உணர்ச்சியே கலாசாலை வாழ்க்கை வில் ஏற்பட்டது. மற்றப் பெண்களும், பெரும்பாலார் என்னை விடச் சுயேச்சையுலகில் உலவும் சுந்தரிகள் எனவே தன் ఊడిr கினைத்துக்கொண்டு கிரிந்துவந்தனர். ஆனல் இக்கலா சாலை வாழ்க்கைதான் எனது பிற்காலச் சீர்கேட்டிற்கு முக்கிய காரண்மாயிருந்தது என்ருல் மிகைப்படுத்திக் கூறுவதாகாது. மாணவிகளில் பலர் தங்கள் இயற்கை சுபாவத்தைவிட்டு எவ்வாறு விபரீத உணர்ச்சியையும் செயலையும் மேற்கொள்ளுகிருர்கள் என்பதற்கு ஒரு சிறு

உதார்ணங் கூறுவேன். - -

ஒருநாள் கலாசாலை முடிந்ததும் வழக்கம்போல் பங் o மெரீன கடற்கரைக்கு நானும், மற்றும் ளிரும் சேர்ந்து சென்ருேம். மாலேக் காலங்