பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சுலோச:ை-ஆமாம், ஆமாம், உண்மை. ஒருவனேக் காதலித்துக் கலியாணம் பண்ணிக்கொண்டதும், நம் சுயேச் சையே போய்விடுகிறது. கணவன் இறந்தால் மனைவி தாலி யறுத்துவிட்டு மூலையில் போய்த்தான் முடங்கிக்கொள்ள வேண்டும். நல்லாடை யுடுத்தவும், திலகமிட்டுக் கொள்ள வும் கூட அப்புறம் பெண்களுக்கு உரிமை கிடையாது. ஆ! இதையெல்லாம் நினைக்கும்போது அந்தப் பாழும் ஆடவர் களையே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்றுதான் தோன்றுகிறது. -

மிஸ். மார்கரெட்-ஆண்மை ஒழிக’ ஆடவர் கூட் டம் பூண்டோடு அழிக!” என்று ஆங்கிலத்தில் கத்தினுள்.

ஸ்வர்ணகுமாரி:-ஆமாம். ஆடவர் கூட்டம் அறவே ஒழிந்துவிட்டால் நம் பெண்ணுலகமும் அழிந்து ஒழிந்து தானே போகும்? நம் பெண்கள் வளர்ச்சிக்கு அவர்கள் தானே காரணம்? -

பக்மாஸ்னி:-நம்மவர் காதலைப் பூர்த்தி செய்வதற் காக வாயினும், ஆடவர்கள் உதவி நமக்கு வேண்டியதாகத் தானே இருக்கிறது.

மிருநாளினி:- காத லுணர்ச்சியைத் தணிப்பதற்கு இவ்வாடவர்கள் உதவியைத்தான நாடவேண்டும்? வேறு.