பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சினேகமும், ஆபத்தும் 87°

“Sorry, please excuse me” (Qafiurg மேலே உராய்ந்துவிட்டேன்; மன்னிக்கவும்) என்ருர் என்னேக் கடந்து சென்றவர்.

'Never mind’ (அதுபற்றிப் பாதகமில்லே) என்று சொல்லிய வண்ணம் அவ் வாசாமியை ஏறிட்டுப் பார்த்த Frsir & FFfiuJÁ Fróð “Oh! John, you are here?" sal grs5r, நீ இங்கேயே வாசிக்கிருப்) என்று வாய்விட்டுக் கூறினேன். "Yes Buvana, (ஆமாம்; புவன) என்று புன்னகை செய்துகொண்டே கூறினன். அவன் முகத்தில் இளமையி லிருந்த குறும்புப் பார்வை இன்னும் இருந்துகொண்டிருந்: தது. அவன் ஆரம்ப ஆங்கிலப் பாடசாலையைவிட்டு கின்ற தற்கப்புறம், நான் அவனே காலேந்து முறைதான் பார்த்திருக் கிறேன். மிஸ் கிரேஸ் மட்டும் என்னே அடிக்கடி பார்த் துச் செல்வாள். அன்று நாங்கள் ஒருவரை யொருவர் யோகசேஷமம் விசாரித்துக்கொண்டு சில நிமிஷங்களுக்கெல் லாம் பிரிந்தோம். -

ஜானேடு பேசியதிலிருந்து, அவன் அக் கலாசாலையில் பி. ஏ. ஆனர்ஸ் வகுப்பில் வாசிப்பதாக அறிந்தேன். அன்றி விருந்து எங்களது இளம்பருவச் சிநேகம் மீண்டும் நெருக்க மாகி வளர்ந்து வந்தது. என் வகுப்பில் வாசிக்கும் மற்றுஞ் சில மாணவர்களும் நாளடைவில் எனக்குச் சிநேகமாயி, னர். நான் விரும்பாதிருக்கையிலேயே அவர்கள் என் னிடம் வலிய வந்து நட்புகொள்ளலாயினர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் பூரீ ரஞ்சனி, கமலாதேவி ஆகிய பெண்களும், தாமோதான், ரீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி சத்தியநாதன் முதலியவர்களுமாவர்.

என்னிடஞ் சிநேகங் கொண்டவர்களெல்லாம் ஒவ்: வொருவிதமான குண்முடையவர்களாயிருந்தனர். சிலரது