பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவர் சிநேகமும், ஆபத்தும் 89.

வில்லை. ஆகவே, நான் சில நிமிஷங்கள் தங்கி கிள்றுகொண் டிருந்தேன். இதைக் கண்ட எங்கள் கலாசாலே கணித ஆசிரியர் சம்பத் ஐயங்கார் என்னிடம் அணுகி, என்ன புவனு? சுற்று முற்றும் பார்த்து நின்றுகொண்டிருக்கிருய், உன் மோட்டார் வரவில்லையா? இந்நேரம் வந்து காத்திருக் குமே! வேறு எங்கேனும் போயிருக்கிறதோ என்னவோ!. தன் கை கடியாரத்தைப் பார்த்துவிட்டு) ம்ணி எட்டடிக் கப் போகிறது. இந்நேரத்தில் இங்கு விளுகக் காத்திருப் பது சரியல்ல. என் காரில் ஏறிக்கொள். உன்னைப் பங்களா வில் விட்டுச் செல்கிறேன். இங்கு பியூனிடம் சொல்லி விட்டுச் சென்ருல், டிரைவர் ஒருவேளை காரைக் கொண்டு வங்காலும் தகவல் சொல்லி யனுப்பிவிடுவான். வா; நாம் போகலாம்’ என்று சொல்லி யழைத்தார். -

நான், வங்கனம், தங்களுக்குச் சிரமம் வேண்டிய தில்லை, மோட்டார் இன்னுஞ் சில விநாடிகளில் வந்துவிட லாம். நான் போகிறேன்-'என்று பணிவோடு பதிலளித் தேன். - .

புரொபலர் சம்பத், இதில் எனக்கென்ன சிரமம்? அதெல்லாம் ஒன்றுமில்லை உன் மோட்டார் வருவதாயிருந் சால் இந்நேரம் வந்திருக்கும். ஏதேனும் அசந்தர்ப்பம் நேர்க் திருக்குமென்று கினைக்கிற்ேன். அதனல் யோசிக்காதே. காரில் ஏறி உட்கார்" என்று மிகவும் வற்புறுத்திக் கூறினர்! அதற்குமேல்.’ அவ்ர் சொல்வதை மறுக்க் எனக்குத் துணிவேற்படவில்லை. ஒன்றும் பேசாமல் அவர் காரில் ஏறி உட்கர்ர்ந்தேன். அவரும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து மோட்டார்ை ஒட்டலானர். கார் கடற்கரைப் பக்கமாகவே மிக வேகத்தோடு சென்றது. மோட்டார் செந்தோம் சர்ச்சை பணுகியதும் டிர்ாம் ரோட் வழியாக மேற்கே