பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

227

வேண்டும். ஆற்றல்மிகு இப்போக்கே பல்வேறு இனத்தவர்களிடையே, மொழியினரிடையே, சமயத்தவர்களிடையே நெருக்கத்தை உருவாக்கும்; புரிந்துணர்வைப் போற்றி வளர்க்கும்; ஒற்றுமையை வலுப்படுத்தும்; ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிகோளும். அத்தகு ஆக்கச் சிந்தனைகள் பூத்துக் குலுங்கும் பொன்னாடாக நம் நாட்டை உருவாக்குவோமாக.