பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

மக்களே எனும் உணர்வில் மனிதத்தைப் பேணும் வகையில் மனித நேயத்தைப் பேணி வளர்க்க இஸ்லாமும் பெருமானார் பெருவாழ்வும் நமக்கு வழி காட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகின்றன.

(10.7.98 அன்று துபாய் தமிழ்ப் பண்பாட்டுக் கழகச் சார்பில் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் ஆற்றிய சொற்பொழிவுச் சுருக்கம்).