பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு வயலில் செம்மறி ஆட்டு மங்தை ஒன்றுமே கூட்ட மாகத் திரிந்தது; குறையில் லாமல் மேய்ந்தது. வட்ட மிட்டு அவ்விடம் வந்த கழுகு. மங்தையில் குட்டி ஆடு ஒன்றினைக் கூர்ந்து பார்க்க லானது. பார்த்துக் கொண்டே வேகமாய்ப் பாய்ந்தே அதனைக் கால்களால் சேர்த்து கன்கு துரக்கியே சிறக டித்துப் பறந்தது. 101 盛99盛-锣