பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்தை கூடும் இடத்திலே சாலை ஒரம் தன்னிலே குங்தி இருந்த சோதிடர் குறிகள் பார்த்துக் கூறுவார். அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா ?” "ஆண்கு ழங்தை பிறக்குமா? மதிப்பு உலகில் உயருமா ?” கமனத்தில் கவலை நீங்குமா? இந்த வகையில் கேள்விகள் ஏது ஏதோ அவரிடம் வங்து மக்கள் கேட்பது வழக்க மாகி விட்டது. 107