இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அஞ்சி அந்தக் குழந்தையுமே அழுகை நிறுத்திட, அம்மாவும் கொஞ்சி மகிழ்வுடன் கூறுகிருள், குழந்தை உள்ளம் குளிர்ந்திடவே : ஒகாய் வந்தால் உடனேயே உதைத்துக் கொல்வோம் என்றதுமே ஒகாய் கேட்டு உடல்நடுங்கி . ஒட்டம் பிடித்தது காட்டிற்கே!
- 14