பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர்கள் கிறைந்த சோஆலயிலே வாடா மல்லிகைப் பூவொன்று அருகில் இருந்த ரோஜாவை அழைத்துக் கூற லானதுவே: அழகு மிக்க மலரேt அற்புத வாசனை பரப்புகிருய். கண்டோர் உள்ளம் கவருகிருய். கடவுள் பூசைக் குதவுகிருய். பெண்கள் தலையில் தோன்றுகிருய். பெரியோர் கழுத்தில் விளங்குகிருய். உன்போல் பெருமை உடையவர்கள் உலகில் உண்டோ வேருெருவர் ? 115