பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரேக்க அறிஞராகிய ஈசாப்பின் கதைகள் உலகமெல்லாம் பரவும், அக்கதைகளைச் சிறுவர் முதல் {: ;&# ఫౌజ్జీ படித்துப் பயன.ைவர் என்று அவர் காலத்தில் எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எதிர்பார்த்திருக் தல்ை அவரது உருவப் படத்தை எத்தனையோ ஓவியர்கள் போட்டி போட்டுக் கோண்டு: தீட்டியிருப்பார்கள். புகைப்படம் எடுக்கும் வசதியும் அக்காலத்தில் இல்லை. ஆயினும் அவரது உருவத்தைக் கற்பனைக் கண்கொண்டு பார்த்து வரைந்திருக்கிருள் வேள்ை குவிஸ் என்ற siostatustair தேசத்து ஓவியர்