பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைகள் இல்லாக் குளத்திலே அதிக மீன்கள் பிடிக்கவே வலையை இருவர் விரித்தனர்; வளைத்து மீனைப் பிடித்தனர். வலையில் அதிக மாகவே வந்து விழுந்த மீன்களே, கலயம் தன்னில் கிரப்பினர்; கையில் எடுத்துச் சென்றனர். அருகில் இருந்த மரத்திலே அமர்ந்தி ருந்த குரங்குமே குறுகு றென்று இதனையே கூர்ந்து பார்க்க லானது. 46