பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட்டம் ஒன்று தீட்டினளே; செய்கையில் காட்ட முயன்றனளே. இரவில் எவரும் அறியாமல் எடுத்துச் சென்ருள் சேவலையே. கழுத்தைத் திருகிக் கொன்றனளே. களிப்புடன் வந்து படுத்தனளே. செத்துப் போனது சேவல்எனத் தெரிந்தது, மறுகாட் காலையிலே. ஆயினும் எப்படி இறந்ததென அம்மா அறியாள்; வருந்தினளே, இனிமேல் சேவல் கூவியபின் எழுவது என்பது முடியாது. அதனுல், தினமும் கானேதான் அதிகா ஜூலயிலே விழித்தெழுந்து, வேலைக் காரியை எழுப்பிடவே வேண்டும் என்று எண்ணினளே. சேவல் இல்லை. ஆதலினல், தெரிந்திட வில்லை, நேரமுமே. விடிந்தது என்ற கினைப்புடனே வேலைக் காரியை என் அம்மா, 53