பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த வார்த்தை கேட்டதும் ஏதோ அவனும் எண்ணினன்; தங்தி ரத்தின் உதவியால் தப்பிச் செல்லக் கருதினன்.

  • மன்னர் சிங்கம் அவர்களின்

மாம குைம் பாக்கியம் இன்று கானும் பெறுவதே முன்பு செய்த புண்ணியம். கமன்னர் சிங்கம் அவர்களின் மனைவி யாகப் போகிருய்' என்று நானும் சொன்னதும் எனது மகளும் மகிழுவாள். ஒன்று மட்டும் கேட்டிடு, உயர்ந்த மிருக ராஜனே! என்றன் மகளோ பயங்தவள்; எதற்கும் கடுங்கும் இயல்பினள். கூர்மை யான பற்களும் குத்திக் கிழிக்கும் ககங்களும் பார்த்த வுடனே கடுங்குவாள்: பயந்து மணக்கத் தயங்குவான். 83