பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுக் குள்ளே அடைக்கப் பட்ட பெண்பு ருவுமே குஞ்சு கான்கு பிறந்த தென்று மகிழ்ச்சி கொண்டதே ! வாட்டம் நீங்கி ஆஹா ! எனது குடும்பம் பெருகுதே ! மகிழ்ச்சி 1 மகிழ்ச்சி : என்றே எண்ணிப் பெருமை சொன்னதே. - பறந்து சென்ற காகம் ஒன்று இதனைக் கேட்டதே. பைய வந்து புருவி டத்தில் ്.ഇ லானதே * பிறந்தி ருக்கும் குஞ்சு தன்னை எண்ணி எண்ணியே பெருமை கொள்வ தேன்.உ னக்குப் புத்தி இல்லையா ? . 83 2994–5