பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகள் மாநாடு கூட்டினவே. அங்குப் பற்பல பறவைகள் வந்தனவே.

  • சிறந்தால் பறவையை அரசனென்றே நாங்கள் தேர்ந்தெடுப் போமெனக் கூறினவே.

அரசர் பதவிக்குப் போட்டியிட்டே, அங்கு ஐக்தாறு பறவைகள் கின்றனவே. -

  • திறமை மிகுந்தவன் கான்'என்றே ஒவ்வொன்றும்

தேர்தல் முழக்கங்கள் செய்தனவே. அன்பர்களே,என்னைத் தேர்ந்தெடுத்தால் கானும் அதையும் இதையும் செய்வே னெனவே என்னென்ன வோகூறிக் கூட்டத்தார் தம்மையே இழுத்திடப் பார்த்தன தங்கள்பக்கம். 75'