பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரைக் காவல் செய்துவரும் உயர்ந்த ஜாதி காய்ஒன்று வீரன் போலத் தலைநிமிர்ந்து வீதியில் கடந்து சென்றதுவே. செல்லும் போது தன்னுடைய சிறிய குட்டி ஒன்றினையும் மெல்ல அழைத்துச் சென்றதுவே. விதியில் காய்கள் கண்டனவே. சொறிநாய், வெறிகாய், தெருவினிலே சோற்றுக் கலையும் நாய்களெலாம் சிறிய குட்டியைக் கண்டதுமே சேர்ந்து பலமாய்க் குலைத்தனவே. குட்டி காயைப் பார்த்தவைகள் குலைத்ததை ஜாதி காய்கண்டும் சட்டை சிறிதும் செய்யாமல் சாந்த மாகச் சென்றதுவே. 77