ஆட்டில் ஒன்றை நானுமே அடித்துக் கொல்ல வந்திடின், வேட்டை நாயை ஏவுவீர்; வேங்கை போலச் சீறுவீர். என்னை விரட்டி விட்டபின் ஏதும் போட்டி யின்றியே, கொன்று ஆட்டைத் தின்கிறீர், கொடிய மனிதர் நீங்களே!’
90