பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுக்கைத் தலையுடன் ஒருமனிதர் வாசலில் அமர்ந்தார். அப்பொழுது, கொழுத்துப் பருத்திடும் ஆசைமிகக் கொண்டதோர் கொசுவும் வந்ததுவே. வந்ததும், அந்த மனிதரது வழுக்கைத் தலையில் அமர்ந்ததுவே ; சந்தோ ஷத்துடன் கடித்ததுவே: தலையில் ரத்தம் குடித்ததுவே. கடித்ததும் வலியைத் தாங்காமல், கையை ஓங்கி அக்கொசுவை, அடித்திட முயன்ருர் ஆேைலா, அக்கொசு தப்பிப் பிழைத்ததுவே ! 86