பக்கம்:ஈட்டி முனை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8

器 வசைமாரி பொழிவதிலும் ஆத்ம திருப்தி தேடு கின்றன. சின்னப்புத்திக்காரர்கள் எனச் சிரித்து பெரியதனம்' பண்ண முயல்கின்றன. இப்படி குறுக்குப் பாதையில் விழுந்து தற் காலிகமாகக் கவனம் பெற முயல்வது. வீனத்தனம் தவிர வேறு என்ன? இதிலே காலத்தை விணுக்கு வதைவிட காலத்துக்கு ஏற்ற கருத்துகளே பரப்ப முயல்வதன்ருே அறிஞர் கடமை. இதை உணராத வரை உருப்படுவ தெங்கே! 邸强冷冷 歌 i சமூகமே வாழ வழி செய் ! அல்லது காசமாகு : உழைப்போர் மண்ணன்று மரமன் று. மனிதரில் மனிதர் தான் அவர்களுக்கு மட்டும் வாழ்க்கையின் வசதிகள் வஞ்சிக்கப்படுவதேன் ? 够

i i# அடியுங்கள் சாவுமணி! ஆசிரியர் : மிவாஸ்கி -

கிவாஸ்கியின் எழுத்து, என்னம், போக்கு அத்தனையும் தி. தி. செந்தி இனி வரவேண்டிய ጎ சாங்தி நிலைய வெளியீடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/10&oldid=1023137" இருந்து மீள்விக்கப்பட்டது