பக்கம்:ஈட்டி முனை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11

#1 கன்னி போன்ற வல்லியிடை வஞ்சியரையும் கண்டு காமுற்று கலவி பண்ணிக் களித்த பாட்டுடைத் கலேவனுக்கி பி பக்கங்கள், மடல்கள், உலாக்கள் என வகுத்து பணம் பெற்றுக் கொழுத்தார்கள் ஒர் சிலர், காம ரசம் சொட்டுகிற காவியங்களுக்கு வர வேற்பு கிடைக்கிறது, பணமும் கிடைக்கிறது என்று கண்ட ஒர் சிலர் செப்புக்கட்டி ச் சிலேகளே உலர வர விட்டு வர்ணித்து, அச்சிலே கண்டு மின்கொடி மங்கையர் காமுற்று மெலிந்து பித்தியாகிக் கட வுளேயே அனேக்து மேலுலகம் சென்றதாகக் காவி யங்கள் சாற்றி வைத்திருக்கிரு.ர்கள். பக்திப் பாடல் என்றும், உள்ளம் உருக்கு கின்ற வாசகம் எனவும் பலப்பல எழுதினர்கள். இனிய தமிழில் எ ழு தி னு ர் க ள். தங்கள் மன அரிப்பையோ, பணம் தருவோர் தலையசைப்பையோ பெறுவதற்காக அல்குல் முதலாம் அங்க வர்ணனே களே அழகழகாக, பக்கம் பக்கமாகப் பாடி வைத் தார்கள், குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட் டில் மேல், மெத்தென்ற பஞ்சசயனத்து நப்பின்னே கொங்கை மேல் கிடக்கும் மலர் மார்பழகர்களையும் 'கச்சற கி மி ர்க் து முன்பணேந்து கறுத்து வீறு கொண்டெழுந்து புடைத்து (இன்னும் பல அடி களுக்கு எப்படி எப்படியெல்லாமோ ஜமாய்க்கிற) கொங்கை மங்கையர்களேத் தேவிகளாகப் பெற்ற கடவுளர்களேயும் உள்ளம் உருகப்பாடி வைத்து, மொழியை இருட்டறைக்குள்ளே ஒடுக்கிவிட்டார் கள். - - சுவட்டை நீக்கி சிந்தித்து. உண்மைகளே விளக்க வந்த ஒரு சிலர் - தொழிலால் எக் கிலையில் இருப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/13&oldid=1023140" இருந்து மீள்விக்கப்பட்டது