பக்கம்:ஈட்டி முனை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12

12 தும் அறிவால் உயர்ந்த உத்தமர்கள் - கேரிய வாழ்க்கையை உயர்த்துகின்ற, சிக்திக்கச் செய் கின்ற அறிவு நூல்கள் இயற்றும் போது, சுயநலக் கும்பல்; தங்கள் வேலேயைக் காட்டி வர்திருக்கிறது, உலகெலாம் போற்றும் அறநூலாம் திருக்குறள் தீட்டியவர் - வள்ளுவ குலத்தில் வந்து கெசவுத் தொழில் பு f ங் த அறிஞர் - பார்ப்பனனுக்கும் புலேச்சிக்கும் பிறந்தவர் என்று கதைகட்டிவிட்டிருக் கிரு.ர்கள். மனிதனே கோயில், அன்பே கடவுள் பரோபகாரமே மதம் எனத் திருமந்திரம் கண்ட மூவர் - மாடுகள் மேய்த்து வாழ்ந்த இடையர் என்பதை ஒப்புக்கொள்ளத் துணியாக பச்சோக்திக் கும்பல் வடகாட்டிலிருந்து வந்த ஆரிய முனி செத்து விழுக்த இடையன் உடலிலே கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, கதறிய பசுகளுக்கு புல் வழங்கி, பின் ஆன்மாக்கள் உய்ய அருள் மொழி வழங்கினர் என்று அளந்திருக்கிருர்கள். இப்படி எவ்வளவோ த கிடுதத்தங்கள் இலக் கிய கர்த்தாக்களைப் பற்றி! எல்லாம் இலக்கியம் தனிப்பட்டவர்களின் தெய்வீகவேலே என்று பரப்பு வதற்காக, - காலம் இத்தகைய கும்பலுக்குச் சாவுமணி அடித்து வந்திருக்கிறது என்ருலும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து மேலே சமாதி எழுப்பவில்லை இன்னும் குழிபறிக்கப் பட்டு வருகிறது. காலப் போக்கிலே சமாதியும் எழுப்பப்பெறும். விழிப்புற்ற புதுயுக மக்கள் எத்தர்களே போஷித்துக்கொண்டி ருக்க மாட்டார்கள், தங்களை ஏமாந்தவர்களாக்கி தாம் உயர்ந்தோர் எனப்பகட்டி அலகிற யாரை யும் மனித சமுதாயம் வாழ்த்தி வணங்கிக் கொண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/14&oldid=1023141" இருந்து மீள்விக்கப்பட்டது