பக்கம்:ஈட்டி முனை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16

3. திரையைக் கிழி! இrதி நின்று பாரடா எங்கும் (Tங்தும் பாரடா இப்புவி மக்களே: பாட உன்னுடன் பிறந்த பட்டாளம் ! ன்தலம் என்றுனேத் தன்னிடம் ஒட்டிய டிக்கட் டெதுங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அதிவை விரிவுசெய்! அகண்டமாக்த! விசாலப் பார்வையால் விழுங்குழுக்களே! அணேந்துகொன் ! உன்னேச் சங்கமமாக்த! துள்ள மனிதர்க்கும் கூறட தோழ்னே! (பாரதிதாசன்) இன்றைய இலக்கிய உலகிலே தேக்கம் கிலவு கிறது என்பதை எல்லோரும் உணர்கிருர்கள். இலக் கிய வணர்ச்சி மேல் காடுகளில் உள்ளது போல் தீவிர கதியில் முன்னேறவில்லே என்று விமசகர்கள் கூறு கெர் :: கருசகன. அதே வேளையிலே எழுத்தாளர்களின் எண் ணிைக்கை கூடிவருகிறது. பத்திரிகை படிக்கிறவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடத் தவிக்கிருர் கள். எழுதிய எல்லாம் - குப்பை கூளமெல்லாம்-அச் சிலே வரவேணும் என அவாவுகின்றனர். பத்திரி காசிரியர்களைப் பழி வாங்கவும், வாசகர்களே வதை புரியவும், தங்கள் எழுத்தை அச்சிலே காணும் ஆசை யாலும் மாதம் ஒரு புத்தகங்களும் பத்திரிகைகளும் உங்டத்தி பண்ணிக் குவிக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/18&oldid=1023145" இருந்து மீள்விக்கப்பட்டது