பக்கம்:ஈட்டி முனை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18

f8 பரிகாரங்களே இலக்கியத்திலே அலசாமல உமாா காபம் மனப்பான்மையுடன் எழுத்தாளர்கள் வாழ் வது. வெயிலுக் கேற்ற நிழல். வீசும் தென்றல் கசற்று, கையில் கவிதை நூல், கலசம் நிறைய மது, கலக்து சுகிக்கக் கன்னி - இந்தப் போக்கில் இலக் கியத்தை கையாள்வது. கலசத்திலும் கடவுளேக் காண்கிருேம் என்றும், ஆத்மானு பூகி என்றும் பிதற்றி ஒ ய் க் த மண்டபங்களில் பங்கியடிக்கும் பண்டாரங்கள் மாதிரி, வாழ்வுடனும் தன்பத்துட லும், வறுமையுடனும் மூடத்தனத்துடனும் போராட சக்தியின்றி, ம. க் க ள் க ளே சோம்பேறிகளாக்கும் எழுத்துக்களே வரைவது. இந்தக் கோளாருன வாழ்வுக் தத்துவத்தை காம் தகர்க்க வேண்டும். இதற்குவழி பொதுஜனக் கல்வி தான். ஆனல் இன்றைய இலக்கிய பிரமாக்களில் usi Mass education is a fallacy’ — Quirogotá கல்வி என்பது அர்த்தமற்ற பேச்சு - என்று கூறத் துணிகிருர்கள். இது விங்தையாக ஒலிக்கிறது. ஒப்புக்கொள்ள முடியாதது. பொதுஜனக்கல்வி ஒருகாளும் சத்தியமாகாது என்பது தவறு. இக்தியா வின் கதி மோட்சம் ஒவ்வொரு ம னி த னி ன் தளர்ச்சியையும் பொறுத்துத்தான் இருக்கிறது. 3. கதாசிரியரின் தோல்வி மனப்பான்மை, முன் னேற்றத்திலும், பொதுஜன வளர்ச்சியிலும் நம் பிக்கை குறைவு. கிருபானந்தவாரி பிரசங்கம் மூல மாக எவ்வளவோ பேர்களேத் திருப்புகழ் படிக்கும் படி தாண்டமுடிகிறது என்ருல், கமது பத்திரிகை கன் முயன்ருல் எவ்வளவு அறிவைப் பரப்ப முடி யாது? எல்லாம் திடசித்தத்தைப் பொறுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/20&oldid=1023147" இருந்து மீள்விக்கப்பட்டது