பக்கம்:ஈட்டி முனை.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
25

35 இலக்கியம் சக்தி வாய்ந்தது. நாகரிகத்தின் ஜீவன் அது. கலாசாரத்தின் உயிர்ப்பு. மனித உயர்வின் சின்னம் அது, உயர்வுக்கு வழிகாட்டும் பாதை அது. இலக்கியம் மொழியின் மூச்சு. உயிர் களின் சக்தி. ஒளி அது. வாழ்க்கைக்கு அத்தியா வசியமான மந்திரம் அது. வாள் கொண்டு பகைமைக் களே யை அறுத் தேறியலாம். துஷ்டப்பிராணிகளே ஒழிக்கலாம். தற்கொலையும் செய்து கொள்ளலாம்! இலக்கியம் ஒரு வாள், வலிவுள்ள கருவி. அது அமுதம். அதே கச்சாகவும் மாறும். வாள் பயனுள்ள ஆயுதமாவதும் தற்கொலேக் கருவியாவதும் பற்றியுள்ளவன் கைவன்மையை, மனுே வலிமையைப் பொறுத்தது. இலக்கியம் அமுதமாவதும் கஞ்சாக மாறுவதும் பேணுப் பிடிக்கிறவர்களின் மனே பலத்தை, கம் பிக்கையை, திறமையைப் பொறுத்தது. இன்றைய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் அமுதத்தை கச்சாக மாற்றும் திருப்பணியில் தான் ஈடுபட்டிருக்கிருர்கள். மு.மு ஞ் சு தயாரிக்கத் திறனற்ருேர், அமுதத்தின் புனிதத்தைக் கெடுத்துக் கோளாறுபடுத்தும் புண்ணியவேலேயை யாவது செய்து வருகிருர்கள். இலக்கியத்தின் மனிதப்பண்பை மறந்து விடு கிருர்கள். அல்லது ஒப்புக்கொள்ள மறுக்கிருர்கள், அதே வேளையில் இலக்கியம்,தெய்வீகமானது என்று சொல்லி ஒருசிலரின் தனி அறைகளுக்குள்ளே பதுக்கி விட முன்வந்திருக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/27&oldid=1023154" இருந்து மீள்விக்கப்பட்டது