பக்கம்:ஈட்டி முனை.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26

35 அறிவு என்ன இவர்களின் வளர்ப்புப்பண்ணையா என்று கேட்கிறேன், இலக்கியம் இவர்களது அப் பன் வீட்டுச் செ த் து என்று பதுக்கி வைத்து, கந்தவர்களே முட்டாள்கள் என்று ஒதுக்கிவிட: தமிழ் என்ன இவர்களது சொந்த அத்தை மொழியோ, இலக்கியத்தை தங்கள் காதலியாகக் கருதி கன்னித்தனமும் கற்புத் தன்மையும் அழியா மல் பாதுகாக்கிருேம் என்று அறியாமை அகந்தை கொள்வதற்கு, எனக் கேட்கிறேன். தமிழ் தமிழரின் உயிர். க ச ட் டு மக்க ளி ன் மூச்சு. ஆகவே, மொழியின் ஜீவனை இலக்கியம் மக்களின் சொத்து; மக்களின் சொத்தை, உரிமையை சுரண்டுகிறவன், பறித்துப் பதுக்கிவிடத் தவிப்பவன் சுயகலத்துக்குப் பயன்படுத்த எண்ணுகிற எவனுமே துரோகி தான். மக்களின் துரோகி அவன். மொழி வின் காலகாலன் அவன், காட்டுப் பண்பாட்டைப் பாழ்படுத்தும் கறையான் அவன். உயிர்க்குலத்துக்கு இழிவு தேடும் புல்லுருவி அவன். உண்மை எ ழுத் தாள ன் இப்படி இரான். அறிவு பெறவேண்டியது மக்களின் கடமை, சிறப் பாக உயிர்வாழ வேண்டியது அவர்கள் உரி ைம. அத்ற்கு வழிகாணச் சிக்தனேசெய்ய வேண்டியது அவர்கள் பொறுப்பு, அதற்கு அவர்களேத் துரண்டு வது இலக்கியத்தின் வேலே. தோழனய், வழிகாட்டி யாங், சமுதாயத்தின் முன்னேடியாக வாழ வேண் டியவன் இலக்கியாசிரியன். அவன் லட்சியவாதி. எள்விதமான கொள்கையோ, லட்சியமோஅற்று எழுதுகிறவன், வெளவால். அவன் இலக்கியாசிரி கைப் பெயர் பெற லாயக்கற்றவன். மனித குலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/28&oldid=1023155" இருந்து மீள்விக்கப்பட்டது