பக்கம்:ஈட்டி முனை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32

&? கிறது. இவை இல்லை என்று கூறுவோர் முன் வரட்டும். என் கருத்துக்களே ஏற்றுக்கொள்ளத் துணியாவிட்டாலும் எழுத்துக்கு உயிர் இல்லே என்று கூறத்தயங்குகிற - சொல்லின் வலிவைக் கண்டு வியக்கிற - உள்ளொன்று வைத்துப் புற மொன்று பேசும் உத்தமர்கள்' என்ன சொன்னல் எனக்கு என்ன எனது எழுத்துகள் இலக்கியமே அல்ல என்று கூறிவிட்டால் தான் எனக்கு என்ன கஷ்டம் பழங்காலச் சங்கப் பலகையின் வாரிசு களோ இவர்கள் ஆளுல் சங்கப் பலகைக்கு இருக்தி தாகச் சொல்லப்படும் கேர்மை இ வ. ர் க ளி ட ம் இல்லே! பளாபனா! முடியோடு முடி புனைந்து தக்லயை வெட்டிய ஒட்டக்கூத்தன், எட்டியமட்டும் குறும்பையுடன் காத ருத்த வில்லி, குட்டிக்குட்டிப்பெருமை பெற்ற பாண்டி பன், தன் கலேயிலே குத்திப் பரிதபித்த சீத்த லச் சாத்தன் ஆகியோர் அடிச்சுவட்டைப் பின்பற்ற விரும்புகிற சேர்களோ இவர்கள்! ரேனின் கெஞ் சுத் துணிவும் உண்மையைக் கூறும் ஆற்றலும் இவர்களிடம் இல்லையே! போகட்டும், போவிப் பெருமை பேசி அகமகிழ் பவர்களின் திருப்தியை கானும் எனது நண்பர்களும் கெடுக்க விரும்பவில்லே ஆளுல் எதேச்சாதிரிகாரி களின் காலம் மலேயேறிக்கொண்டிருக்கிறது. எதி லும் சரி - இவர்களைப் போன்றவர்களின் ஆதிக்க வெறி. சுரண்டல். உயர்ந்தவர் எனும் சிக்காக்தம் முதலியவற்றை யாரும் ஒப்புக்கொள்ளவில்லே. ஆனல் சாவுமணி அடிக்கப்பட்டு வருகிறது. சமாகிக்குழி தோண்டியாகிறது என்பதற்கு முன்னறிவிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/34&oldid=1023161" இருந்து மீள்விக்கப்பட்டது