பக்கம்:ஈட்டி முனை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

போல!' என்று தான் எச்சரிக்க விரும்புகிறோம் - எழுத்தாளச் சகோரதர்கள் என்ற முறையிலே!

'மனம் மாறுங்கள்! அல்லது மாண்டு போங்கள்!' என்று தான் விழிப்புற்ற சமுதாயம் கூறத் துடிக்கிறது,

 

புதுயுக இலக்கியத்தின் வெள்ளி முளைப்பு

சிந்தனைக் கட்டுரைகள், சுவையான
கதைகள், இனிய கவிதைகள்

புதிய கருத்துகள்! புதிய போக்கு!
நிறைந்த 'மாதமிருமுறை'



கிராம
ஊழியன்




ஆசிரியர் வல்லிக்கண்ணன்
அறிவு வளர்ச்சியும் சமூக முன்னேற்றம்
புதுமையும் இதன் உயிர்மூச்சு

தனிப் பிரதி விலை அணா 4-
வருட சந்தா ரூ. 6. அரை வருட சந்தா ரூ. 3-4-0

கிராம ஊழியன்

துறையூர்

திருச்சி ஜில்லா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/35&oldid=1395168" இலிருந்து மீள்விக்கப்பட்டது