பக்கம்:ஈட்டி முனை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35

. శ్రిడ్త్ பர்களே, நீங்கள் எழுதுங்கள். சிங்தித்து கலேயை இலக்கியத்தை வளப்படுத்த முன்வாருங்கள். பழமைக்கு, இருள் எண்ணங்களுக்கு, மடக் கருத்துகளுக்கு, மதக் கற்பனைகளுக்கு, இலக்கியப் புல்லுருவித்தனத்துக்கு சீட்டுக்கிழியுங்கள். சிறுமை காணும் போது, சிறுமைகளே வஞ்ச கத்தை, பொருமையை - மனிதப்பண்பை மாய்க்க வல்ல அனேத்தையும் - வேரறுக்க வல்ல சட்டி முனைகளாக்குக எழுதுகின்ற பேணுக்களே. கிலவையும் காட்சியையும் ரோமின்குளேயும் பற்றி மலேமலேயாகக் கலைதுால்கள் எழுதிக் குவித்து விட்டார்கள், அண்ணலும் கோக்கிளுன், அவளும் நோக்கிளுள், கண்களைக் கண்கள் கல்வ வெடித்தது காதல் என்று கூறி புராணம் பாடும் ன்டுகள் எவ்வளவோ எழுதிக்கிழித்துவிட்டார்கள். போதும் அவை, தம்பி, உலகைக் கவனி. உலக இலக்கியம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை எண்ணிப் பார், கமதுஅருமைத் தமிழ் மொழி பழங்குட்டையாய் தேக்கமுற்றுக் கிடப் பதைத் தான் விரும்புகிருயா? புதுயுகத்தின் பிரதிநிதியாகிய அப்படி அவா வுற மாட்டாய். அது எனக்குத் தெரியும். எதைப் பற்றி எழுதுவது என்று மருளாதே. ஏழைகளோடு ஏ ைமு.க ள ய், உழைப்போரோடு உழைப்போராய் பழகும் நீ அவர்கள் துயரை, அவர் கள் உரிமை மூச்சை, அவர்கள் எண்ணங்களே, அவர்கள் வாழ்க்கையை எழுத்திலே சித்திரிக்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/37&oldid=1023164" இருந்து மீள்விக்கப்பட்டது