பக்கம்:ஈட்டி முனை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38

§§ எழுது, உண்மையான இலக்கியங்களே எழுது. இலக்கியத்தின் பல துறைகளையும் கையாண்டு உனது எண்ணங்களே எங்கும் பரப்பு, வருங்காலம் நம்முடையது' என்று சொல்லித் தாங்கி வழிய வேண்டாம். இழந்தமிழ்த் தோழர் களே! வருங்காலமும் இம்முடையது தான். இந்த விகழ்காலமும் கம்முடையது தான். கமக்கு உரிய ஸ்தானத்தை நாம் தான் கைப்பற்றியாக வேண்டும். எழுதுங்கள் சக்தி பெற்று. உண்மைகளைச் சொல் லத் தயங்கவேண்டாம். பேணு முனே ஈட்டி முனையாக வும் மாறமுடியும் என்று குத்திக் காட்டத் தயங்க வேண்டாம், சமயம் வரும் போது. . காம் த&கிமிர்ந்து முன்னேற முடியும். ஏன்? தமிழ் நம் தாய்மொழி, தமிழ் கம் உயிர் தமிழ் கம் மூச்சு. தமிழ் 5ம் வாழ்வு, காம் தமிழர்கள், காம் வாழ்க காம் வெல்க! தமிழ் வாழ்வதற்காக! தமிழினம் வெல்வதற்காக! * தமிழ் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் கழ்விக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் , சுடர்தந்ததேன்! தோள் ! - இன்யத் தமிழ் எங்கள் கவிதைக்து வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்றதி! (பாரதிதாசன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/40&oldid=1023187" இருந்து மீள்விக்கப்பட்டது