பக்கம்:ஈட்டி முனை.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
                                                               5

鑫 ஆராய்ந்து வித்து தேடி, அதில் தங்கள் குள்ளக் கருத்துகளைக் கூட்டி புதுப்புராணம் சிருஷ்டித்து இலக்கியம்' என்று லேபிள் ஒட்டுகிறது ஒரு கும்பல். கம்பன் பாடியதில் இடைச் செருகல்கள் புகுந்து விட்டன; வெட்டித் தள்ளுவோம் என வம்பு கள் செய்வதும், வம்பரைப் போற்றிப் புகழ்வது மாக இலக்கிய சேவை புரிகிறது ஒரு கும்பல். தி ட வ ணி க் கு மாமி விடு சென்று புது மனேவியைப் பார்த்துப் பல்விளிக்கும் கயவர்களைப் பற்றிய கதைகள் டிராமிலும் பஸ்ஸிலும் முட்டி மோதிப் பின் தனியறையிலே கட்டிப் பிடித்தனேக் கும் காம நாடகம் ... காதல், காதல்’ என்று கண்ணடிக்கும் பெண்களேயும் ஷோக் சுந்தரங்களே யும் சக்திக்கச் செய்யும் ச தி க ள் - இப்படிக் குப்பைக் கதைகள் மலேமலேயாய் குவிகின்றன. ஓர் புறம். களவாணித்தனமும், டம்பாச்சாரித்தனமும், இலக்கிய விபசாரமும் பெருத்து வருகிறது இன்றை யத் தமிழகத்திலே. புதுமை யில்லே. புதுயுகக் கருத்துக்களே வளர்ப் போர் அ தி க ம் இல்லே. சிந்திக்கத் துரண்டும் எழுத்து ஏராளமாகப் பிறக்கவில்லே, சிக்தனே செய்து எழுதுவோருக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்ப தால், கலே வளர வழியில்லே, அறிவு பெருக வழிகாட்டுவோர் இல்லை. மேனி மினிக்கி, சதிர்த் தாசி போல சந்தை யிலே மின்னுகின்ற பத்திரிகைகள் பெருத்து விட் டன. அதிகமாகின்றன. ஆனால், வி ஷ யத் தி ல் புதுமையில்லை. எழுச்சி தரும் எண்ணங்கள் அதிக மில்லை, கலம் பயக்கும் கயங்கள் கிறைய இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/7&oldid=1064795" இருந்து மீள்விக்கப்பட்டது