பக்கம்:ஈட்டி முனை.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
6

6 காமம் இருக்கிறது. பெண் அங்க வர்ணனை கன், லீலா விநோதங்கள், அடுப்பங்கரை அந்தப் புர அதிசயங்கள், எல்லாம் உண்டு. கடவுளரின் லிலேகள் புதுடிசைனில் வருவதுண்டு. அகல்யை கதை அபிவ புராணமாய் ஐம்பதாவது தடவை யாக அளக்கப்படுவது உண்டு. முனிகள் கதை உண்டு. ராமபஜனையும் உண்டு. இவற்ருல் பயன் ஏதும் உண்டா? சிங்திக்கும் வாசகன் கேட்கின்ருன் இன்று. இதையே தான் கேட்டார் நமது கவிஞர் அன்று: - கடவுள் துவக்கிக் கொடுத்த - பல கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள் கடவுள் புவிக் கவதாரம் - அந்தக் கதைகளிலுைம் சுகங்கண்ட துண்டா? அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும் டிேமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி மேல்ல்ே என்பதைக் கண்டதும் உண்டோ? துடிக்கவும் ரேற்றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணுடில், கொடுத்தடியர்க்கு டிடங்கட்டி வைத்ததிேைல - தம்பி ! வசம் கெட்டுப் போனது கம்து கன்னடு. அவ்வளவு தான? அந்தகாரத்தை விதைக் கின்ற மதவாதிகளையும் ம ப த் தா ர் க ளே யு ம் போலவே எழுத்தாளர்களும் அறிவுக்கு இருட்ட டிப்பு போட்டு வந்திருக்கிருர்கள். இன்னும் போட விரும்புகிறவர்கள் பெரும்பாலோர், அவர்கள் இலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/8&oldid=1023135" இருந்து மீள்விக்கப்பட்டது