பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 129 பிறகு இடது காலில் குதித்து, வலது காலைப் பின்புறமாகக் கொண்டு போகும்போது, கயிறு தலைக்கு மேலாக இருப்பதைக் காணலாம். தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். மேலும் சில பயிற்சிகளை அடுத்த பகுதியில் கண்போம். 徽