பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 137 2. பயிற்சி செய்த பிறகு, சிறிது நேரம் சாவகாசமாக ஒய்வு எடுத்துக் கொள்கிற அவகாசம் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். 3. கொஞ்சங் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருவது போல், ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 'தெடவையாவது செய்யவும். பயிற்சி முறைகள்: 1.அ. 6 அங்குல இடைவெளி இருப்பது போல கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, முழங்கால்களை சற்று முன்புறம் வளைத்து நின்று, கைகளிரண்டையும், முன்புறமாக நேராக நீட்டி இருக்கவும். 1ஆ. கைகளிரண்டையும் பின் புறமாக நீட்டி விட்டு, முழங் கால்களை மேலும் மடித்துக் கொண்டு குனிந்து |ற்கவும் (படம் பார்க்கவும்) - 1.இ. முன்போல (1.அ. நின்று கைகளை பின் புறம் lட்டியபடிநிற்கவும்.)