பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


=1 ங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 139 2.நாற்காலியின் பின்புறத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, இருபுறமும் கால்களை உயர்த்தி மஞ்சல் போல இயங்குவது. 3. நின்ற இடத்திலே, ஓடுவது போல மெதுவாகத் தொடங்கி, முடிந்த வரை, வேகமாக ஓடி, பிறகு மெதுவாக நிறுத்தவும். 4. விறைப்பாக முதலில் நின்று, முன் பாதங்களை உயர்த்தி நின்று, நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தவும். பிறகு, குதிகால் தரையில் பட நின்று, கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்த பிறகு, மூச்சை வெளியே விடவும். நாற்காலியில் சில பயிற்சிகள்: விறைப்பாக இருக்கும் தசைகளை, உடலமைப்பை எளிதாக இயக்க இப் பயிற்சிகள் உதவும்.