பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 14O - நவராஜ 1.அ. 1ஆ. . நாற்காலி பின்புறமாக நின்று, இடது காலை தரையில் நன்கு ஊன்றிக் கொண்டு, இடது காலை பின்புறமாக விரைவாகக் கொண்டு சென்று, திரும்பவும் முன்புறத்தில், முடிந்த வரை நேராக உயர்த்தவும். 3.அ. நாற்காலியின் முன்னே விரைப்பாக நிற்கவும். முழங்கால்களை சற்று வளைத்துக் கொண்டு, நாற்காலியில் உட்கார முயலவும். ஆனால், சீட்டில் உட்கார்ந்து விடக்கூடாது. 3ஆ. சிறிது நேரம் அப்படியே இருந்து, பிறகு, நாற்காலியில் உட்காரவும். 3இ. பிறகு நிற்கவும், முன்மாதிரியே மீண்டும் அமரவும். 4.அ. நாற்காலி முன்புறமாக நிமிர்ந்து நின்று, வேகமாக ஒரு காலை தூக்கி, சீட்டில் வைக்கவும். இடுப்பில் கைகள் இருக்கலாம்.