பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எவ்வளவு முடிகிறதோ, அந்த அளவு தான் செய்ய வேண்டும். ஒரு பயிற்சியை முழுதாகச் செய்யும் அளவுக்கு, உடலும் வளைந்து கொடுக்காது. ஆகவே, எவ்வளவு தூரம் உடல் வளைகிறதோ, அதுவரை வளைத்தால் போதும். எப்பொழுது பிடிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுதே பயிற்சியை நிறுத்தி விடவும். -