பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 155 போட்டு மயக்கி, வலைபோட்டு இழுக்கின்ற வல்லுநர்களும் நிறையபேர்கள் உண்டு. நாகரிகக் காலத்தின் சோம்பலை வளர்க்கும் சொகுசான உடற்பயிற்சி முறைகளில் நான்கினை இங்கே உங்களுக்குக் காட்டியிருக்கிறோம். அவைகள் எப்படி மனிதரை, மண் பொம்மையாக உட்காரச் செய்து, மெழுகு பொம்மையாக உலவ வைக்கிறது என்கிற விதத்தையும், இங்கே சற்று விளக்கிக் காட்டியிருக்கிறோம். - * * o இதை அதிர்வு தரும் பெல்ட் (Vibrator belt) என்பார்கள். எடை குறைக்க வேண்டும் என்பவர்கள், இந்த எந்திரத்தின் முன்னேபோய் நின்று கொண்டு, அந்த