பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் - 17 'முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்” என்பது முதுமொழி என்றால், அதுவே நமக்குப் புதுமொழி, புகழ் மொழி.' கசக்கும் என்ற சொல்லுக்குப் பாகற்காய் போல் ாப்பது; அதாவது வெறுப்பைத் தருவது என்றும்; காக்குவது அல்லது முறுக்கிப் பிழிவது என்றும் பொருள் на пролоп ഥ. உடலை இயக்கி, முறுக்கிக் கசக்கிப் பிழிவதால்தான் டற்பயிற்சியும் நமக்கு முன்னே கசக்கிறது. துணியைக் கசக்கினால்தான் தூய்மை பெறுகிறது. மேனியைக் கசக்கினால்தான் உடலின் கசடுகள், அடுகள் விரைவாக உடலைவிட்டு வெளியேறும். உள்ளும் புறமும் தூய்மை பெறும் உயர்ந்த இன்பம் ' (II,ഥ' அத்தனை அங்கங்களையும் ஆண் மையுடன் செயல்படத் தூண்டும். எத்தனை பெரிய வேலையாக இருந்தாலும் எளிதில் செய்யும் இலாவகத்தைத் தரும். அப்படி உடலை இயக்குகின்ற தன்மையால்தான் உடற்பயிற்சி தேவை என்கிறோம். உடனே, எதிர்ப்புக் குரல் கேட்கிறதே! உடலை முறுக்கிப் பிழிவதுபோல இயக்குவதால்தான், உடற் பயிற்சியை எல்லோரும் வெறுக்கின்றனர்” என்பது ஒரு சிலர் வாதம். உடல் உறுப்புக்களை உடற்பயிற்சி செய்துதான் இயக்க வேண்டுமா? நாம் நடக்கிறோம். ஓடுகிறோம்.