பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 11 O சிறிது நேரம் வைத் திருந்து விட்டு, பிறகு தொடைப் பக்கம், முன்பு வைத் திருந்தது போல் கொண்டு வந்தவுடன், அடக்கி வைத்த மூச்சை வெளியே விடவும். இந்தப் பயிற்சியை தொடர்ந்து 10 முறை செய்யவும். நான்காவது பயிற்சி முறை: 4 அ. படத்தைப் பார்க்கவும். கால்கள் அகலமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 6ts) BS 56 U.) 6TT இன்னும் அகலமாக பிடித்திருப்பது போல், எடை ஏந்தியில் பிடித்து, தரையிலிருந்து தூககுவதறகுத தயாரான நிலையில், முன்புறமாக, முதுகை வளைத்துக் குனிந்தவாறு இருப்பது தான் முதல் நிலை.